திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளையில் தொடர்புடைய சுரேஷ் ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளையில் தொடர்புடைய சுரேஷ் ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் ஆஜரானார். பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளையில் தொடர்பு இருப்பதால் சுரேஷை காவலில் எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>