×

இந்து சமய அறநிலையத்துறை வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் ஆணை

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி தெய்வங்களின் முன் உறுதிமொழி எடுக்காத அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னையை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது

Tags : Hindu Religious Institution ,government ,Tamil Nadu , Hindu Religious,Institution case, Tamil Nadu government,respond
× RELATED மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு...