×

ஆபத்து காலங்களில் மீனவர்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் கட்டுபாட்டு அறை சைதாப்பேட்டையில் திறப்பு

சென்னை: ஆபத்து காலங்களில் மீனவர்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் கட்டுபாட்டு அறையை சைதாப்பேட்டையில் உள்ள மீனவளத்துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். 350 மீனவர்களுக்கு 40% மானிய விலையில் ஃபைபர் படகுகளுக்கான என்ஜின்களை வழங்கினார். 


Tags : Opening ,operating room ,fishermen ,Saidapet , Opening , 24-hour operating room,Saidapet ,fishermen , danger
× RELATED மதகு அடைக்கப்பட்டு குடகனாற்றுக்கு தண்ணீர் திறப்பு