×

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார். மும்பையில் பி.சி.சி.ஐ. தலைமையகத்தில் சவுரவ் கங்குலியிடம்  பொறுப்பை நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் ஒப்படைத்தார்.


Tags : Sourav Ganguly ,India. ,Board of Control for Cricket ,Board of Control for Cricket in India , Sourav Ganguly is the Chairperson of the Board of Control for Cricket in India...
× RELATED மதுரை ஆவின் கூட்டுறவு நாணய சங்கத்தின் தலைவர் சஸ்பெண்ட்