×

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வெரியம்பட்டியில் கர்ப்பிணி மர்மமான முறையில் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வெரியம்பட்டியில் கர்ப்பிணி மர்மமான முறையில் உயிரிழந்தார். தினேஷ் குமாரின் மனைவி சுஸ்மிதா (21) அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பாத நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.


Tags : Dindigul District, Vedasandur Veriyampatti, Pregnant, Death
× RELATED விலை உயர்ந்த கார்களை ஏமாற்றி விற்ற பெண் கைது