×

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மத ரீதியில் மாணவர்களை அணிதிரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மத ரீதியில் மாணவர்களை அணிதிரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்து மாணவர் முன்னணி, இந்து இளைஞர் முன்னணி என்ற பெயரில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை திரட்டுவதாக தகவல் வந்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Tags : Education department ,Tamil Nadu ,schools ,colleges ,The Department of Education , Education department ,ban religious, mobilization of students ,schools ,colleges , Tamil Nadu
× RELATED 'அரசின் இலவச நீட் பயிற்சியில் சேர,...