கீழடி அகழாய்வில் நகர நாகரிகத்தின் சான்றாக வடிகால் அமைப்புகள் கண்டுபிடிப்பு

சிவகங்கை: கீழடி அகழாய்வில் நகர நாகரிகத்தின் சான்றாக வடிகால் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும்  சுடுமண்ணால் தயாரிக்கப்பட்டு ஒன்றோடொன்று பொருத்தப்பட்ட குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Discovery ,drainage systems,evidence,urban civilization
× RELATED குஜராத் அருகே சீன நாட்டு சரக்கு...