×

கோவை சிறுமுகையை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் காரப்பன் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவை சிறுமுகையை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் காரப்பன் மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்திவரதர், கிருஷ்ணரை பற்றி அவதூறாக பேசியதாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் நிர்மல்குமார் அளித்த புகாரின் பேரில்  வழக்குப்பதிவு செய்தனர்.


Tags : owner ,shop ,Coimbatore ,Karapan. , Coimbatore, cafeteria owner Karappan, case record
× RELATED சென்னை நெற்குன்றத்தில் 9 வயது...