×

அருப்புக்கோட்டை அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் 2 விவசாயிகள் படுகாயம்

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே நரிக்குடி நாகலூரில் காட்டுப்பன்றி தாக்கியதில் 2 விவசாயிகள் படுகாயம் அடைந்துள்ளனர். காட்டுப்பன்றி தாக்கியதில் படுகாயம் அடைந்த விவசாயிகள் ராஜ்குமார், முத்துப்பாண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


Tags : wild boar attack ,Aruppukkottai Aruppukkottai , Aruppukkottai, wild boar, farmers, poultry
× RELATED விவசாயிகள் போராட்டம்