3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

சேலம்: மேட்டூர் அணை இந்த ஆண்டு 3-வது முறையாக 120 அடியை எட்டியது. கடந்த 84 ஆண்டுகளில் 44-வது முறையாக மேட்டூர் அணை 120 அடியை எட்டியுள்ளது.


Tags : Mettur Dam , Packed, Mettur Dam
× RELATED மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி கால்வாயில் செத்து மிதக்கும் மீன்கள்