×

3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

சேலம்: மேட்டூர் அணை இந்த ஆண்டு 3-வது முறையாக 120 அடியை எட்டியது. கடந்த 84 ஆண்டுகளில் 44-வது முறையாக மேட்டூர் அணை 120 அடியை எட்டியுள்ளது.


Tags : Mettur Dam , Packed, Mettur Dam
× RELATED 100 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை