×

திருப்பதியில் 10,000 நன்கொடை கொடுத்தால் விஐபி தரிசனம்

திருமலை: திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியதாவது: நாடு முழுவதும் வெங்கடே ஸ்வர சுவாமி கோயில் கட்ட, ஸ்ரீ வாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களை ஊக்குவிக்கும் விதமாக 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் 500 மதிப்புள்ள ஒரு விஐபி தரிசன டிக்கெட் தரப்படும். இந்த டிக்கெட்டில், காலையில் நடக்கும் விஐபி வரிசையில் தரிசனம் செய்யலாம்.

Tags : Tirupati, VIP Darshan
× RELATED அன்னதானம் வழங்கல்