சென்னை: தமிழக அரசு அலுவலகங்களுக்கும், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2020ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று அறிவித்துள்ளார்.
Tags : Public Holidays ,Announcement ,Government of Tamil Nadu ,Holidays , 2020,
Public, Holidays