×

மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர்: மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.Tags : Mettur Dam ,Flooding , The Mettur Dam is rapidly filling with flood threats
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,028 கனஅடியாக குறைவு