×

உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவ. 15-ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் இறுதியுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில் அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.Tags : Assistant Professorship ,November. , Deadline for applying for Assistant Professorship is November. Extension up to the 15th
× RELATED பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம்...