சோளிங்கரில் 4 மளிகை கடைகளில் விற்பனைக்கு இருந்த 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

வேலூர்: வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 4 மளிகை கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சோளிங்கர் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்ற 4 கடைகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

Related Stories:

>