×

தஞ்சாவூர் மாவட்டம்: பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான இழப்பீட்டை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க அரசுக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.

Tags : Thanjavur district ,HC orders transfer ,Transfer ,Thanjavur , Transfer , case , Thanjavur , girl rape case , CBCID , Highcourt
× RELATED தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே...