×

திருத்தணி அருகே பள்ளிப்பட்டியில் போலி மருத்துவர் கைது

திருத்தணி: திருத்தணி அருகே பள்ளிப்பட்டியில் போலி மருத்துவர் பூபாலன் (45) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பி.எஸ்.சி. படித்த பூபாலன் திருத்தணியில் ஓராண்டாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.Tags : doctor ,Pudukkottai Police ,Pudukkottai , Poor doctor, school board, fake doctor, arrested
× RELATED சென்னை தாம்பரத்தில் வீட்டு வேலைக்கு...