×

இதய வடிவிலான முகத்துடன் கூடிய அரிய வகை ஆந்தை குஞ்சுகள் சீனாவில் கண்டுபிடிப்பு

சீனாவில், விவசாயியின் கையில் அகப்பட்ட அரிய வகை ஆந்தை குஞ்சுகள் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டன. ஜியாங்சி மாகாணத்திற்கு உட்பட்ட சியாஜியாங் பகுதியில் வசித்து வரும் லியூ என்ற விவசாயி, அண்மையில் மலையடிவாரத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் தேயிலை விதைகளை பறித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அரிய வகை குஞ்சுகள் தட்டுதடுமாறி பறப்பதை கண்ட அவர், அவற்றை தனது வீட்டுக்கு எடுத்து வந்து, உள்ளூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி அவர்கள் வந்து பரிசோதித்தபோது, அவை இதய வடிவிலான முகத்துடன் கூடிய Barn owl எனும் வகை ஆந்தை என தெரிந்தது. அவற்றிற்கு சிறகுகள் முழைத்து பறக்கும் நிலையில் இருந்ததால், வனத்துறையினர் அவற்றை வனப்பகுதியில் விடுவித்தனர்.

Tags : China China , Heart shaped face, rare species of owl, china, invention
× RELATED 'உள்ளத்தில் என்றும் நிறைந்திருக்கும்...