×

திருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறை ஆய்வாளர் விஜயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

திருச்சி: திருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறை ஆய்வாளர் விஜயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்கத்துறை ஆய்வாளரை ராவுத்தர் நெய்னா முகமது ஜாமினில் வெளிவரமுடியாத வழக்கில் கைது செய்யப்பட்டார்.


Tags : Customs Inspector Vijayakumar ,Trichy Airport Trichy Airport , Trichy Airport, Customs Inspector, Murder, Arrest
× RELATED கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை