×

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் நாட்டிலேயே உத்தரப்பிரதேசம் முதலிடம்: பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேசம்: பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் நாட்டிலேயே உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் இருப்பது வெட்ககேடாகும். உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலிக்கு வந்த காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேச அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்க உ.பி. முதல்வர் ஆதித்யநாத் எதாவது செய்யுமாறு பிரியங்கா வலியுறுத்தியுள்ளார்.

Tags : Uttar Pradesh ,Priyanka Gandhi , Priyanka Gandhi is the first woman in the country
× RELATED பசுக்கள் மீது கை வைத்தால் சிறையில்...