×

மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதால் கூட்டாட்சி கொள்கைக்கு பாதிப்பில்லை: உயர்நீதிமன்ற நீதிபதிகள்

சென்னை: மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதால் கூட்டாட்சி கொள்கைக்கு பாதிப்பில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். காஷ்மீரை போல் தமிழகத்தையும் பிரித்துவிடுவார்கள் என்ற சந்தேகம் , யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது, மேலும் யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வாய்ப்புள்ளதாக எந்த மாநிலமும் அச்சம் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.


Tags : states ,union territories ,High Court ,Judges , Dividing states , union territories , harmless, judges of the High Court
× RELATED இந்தியாவிடம் மோதிய சீனாவுக்கு...