×

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரம் அதிகரிப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரம் அதிகரிப்பு என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தரவு எழுத ஏற்கனவே உள்ள 2.30 மணி நேரத்தில் கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags : School Dept ,Writing General Election ,Announcement ,School Dept. Announcement , 10,11,12th Class, General Elections, Writing, Half Hour, Increase, Schooling, Announcement
× RELATED அடிப்படை எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு...