×

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மழை காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்ற தேவையான ஆட்கள் மரம் அறுக்கும் இயந்திரங்களை தயார் நிலையில் வைக்க ஆணையிடப்பட்டுள்ளது.

Tags : Chief Minister , Northeast Monsoon, Precaution, Chief Minister, Directive
× RELATED பொது போக்குவரத்து பயன்பாடு குறித்து...