×

உலக முப்படைகள் விளையாட்டு போட்டி: 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்றார்

சீனா: உலக முப்படைகள் விளையாட்டு போட்டியில்  100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்றார். சீனாவில் நடைபெற்று வரும் போட்டியில் 12 நொடிகளில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ளார்.


Tags : Anandan Gunasekaran , Anandan Gunasekaran, gold medalist, won gold
× RELATED 39 கண்ணி வெடிகளை அகற்றி பல உயிர்களை...