கல்கி சாமியாரின் மகன் கிருஷ்ணா, மருமகள் பிரீத்தா சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர்

சென்னை: கல்கி சாமியாரின் மகன் கிருஷ்ணா, மருமகள் பிரீத்தா சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். சம்மன் அனுப்பப்பட்டதை தொடர்ந்து 2 பேரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.

Related Stories: