திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் கைதான சுரேஷை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி மறுப்பு

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் கைதான சுரேஷை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுரேஷை நாளை மீண்டும் ஆஜர்படுத்த திருச்சி ஸ்ரீரங்கம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>