×

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 9 ஆண்டுக்கு பின் உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்

சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 9 ஆண்டுக்கு பின்  உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ரூ.75, முதியவர்களுக்கு ரூ.50, தனி நபருக்கு ரூ.200 என ஆண்டு சந்தா கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Tags : Anna Centennial Library ,Kotturpuram ,Chennai , Admission , membership after 9 years , Anna Centennial Library, Koturpuram, Chennai
× RELATED விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக்கில்...