×

புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. பி மற்றும் சி குரூப் ஊழியர்களுக்கு ரூ. 6,908 தீபாவளி போனஸாக வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.1,184 தீபாவளி போனஸாக வழங்கப்படும்.


Tags : Diwali Bonus Announcement ,Puducherry State Government , Puducherry State, Public Servant, Diwali, Bonus, Announcement
× RELATED புதுச்சேரியில் இன்று முதல் மது கடைகள்...