×

தஞ்சாவூரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக கருப்புக் கொடி: 10 விவசாயிகள் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக கருப்புக் கொடி கட்டி காட்ட முயன்ற 10 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ் பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் பன்வாரிலால் வருகை தர உள்ளார்.

Tags : Thanjavur , Thanjavur, Governor Banwarlal Brokeith, Black Flag, 10 Farmers, Arrested
× RELATED 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன்...