×

புதுச்சேரி மாநிலத்திலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்திலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். விடுமுறைக்காக அறிவிப்பை தலைமைச் செயலாளர் விரைவில் வெளியிடுவார் என்று முதல்வர் நாராயணசாமி தகவல் அளித்துள்ளார். அக்.28ம் தேதி அளிக்கப்படும் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9ம் தேதி வேலை நாளாக இருக்கும்.


Tags : Narayanasamy ,Puducherry Narayanasamy ,Diwali ,holiday , Puducherry State, Diwali, Next Day Vacation, Chief Minister Narayanasamy, Announcement
× RELATED புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில்...