×

சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தொடர்ந்து சிறை

டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ப.சிதம்பரம் தொடர்ந்து சிறையில் இருப்பார். அமலாக்கத்துறை வழக்குக்காக தொடர்ந்து ப.சிதம்பரம் சிறையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் ப.சிதம்பரத்துக்கு இன்னும் ஜாமின் வழங்கவில்லை.

Tags : Chidambaram ,Enforcement Department , Illegal Money Laundering, Enforcement Department Case, P. Chidambaram, Continued Jail
× RELATED சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிக்கு புயல் எச்சரிக்கை