அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>