சென்னையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தபோது கீழே விழுந்து காயமடைந்த மாணவர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் மாநகர பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தபோது கீழே விழுந்து காயமடைந்த மாணவர் சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவர் மோகன் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அக்-16ம் தேதி நடந்த விபத்து தொடர்பாக மாநகரப் பேருந்து ஓட்டுநர் பாபுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>