×

சென்னை பல்லாவரம் அருகே ஏடிஎம்-ல் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையன் கைது

சென்னை: சென்னை பல்லாவரம் அருகே ஏடிஎம்-ல் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையன் ஒரு மணி நேரத்தில் சிக்கினான். பொழிச்சலூரில் ஐசிஐசிஐ வங்கியின் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். அலாரம் அடித்ததால் தப்பியோடிய கட்டட தொழிலாளியான விழுப்புரம் அருள்மணியை ஒரு மணி நேரத்தில் பிடித்தனர்.

Tags : Chennai ,Pallavaram ,ATM , Chennai, Pallavaram, ATM, robbery, robbery, arrest
× RELATED சென்னை பல்லாவரம் அடுத்த...