×

மேட்டுப்பாளையம் அருகே ரூ.15 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகள் தீயிட்டு அழிப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே ரூ.15 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகள் தீயிட்டு அழித்துள்ளனர். தமிழக - கேரள எல்லையான அட்டப்பாடியில் போலீசார் கஞ்சா செடிகளை தீயிட்டு அளித்துள்ளனர்.

Tags : cannabis plants ,Mettupalayam Mettupalayam , Mettupalayam, worth Rs 15 crore, cannabis plants, fire and destruction
× RELATED சரக்கு வாகனத்தில் தீ