×

தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது: வானிலை மையம்

டெல்லி: தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகம்-தெற்கு ஆந்திராவையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது எனவும் கூறியுள்ளது.


Tags : Midwest ,Bengal Sea ,Southwest , Southwest - Midwest Bengal Sea
× RELATED தெற்கு வங்க கடலில் உருவானது ஆழ்ந்த...