ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து புற நகர் பணிமணை சுற்று சுவர் இடிந்து விழுந்து விபத்து: 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பெய்து வரும் பெரும் மழையால் அரசு போக்குவரத்து புற நகர் பணிமணை சுற்று சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதமாகின.


Tags : state transport corridor ,Ramanathapuram , Ramanathapuram, Government Transport, Accident
× RELATED விதிமுறைகளை மதிக்காமல் நிறுத்தத்தில் நிற்க மறுக்கும் அரசு பஸ்கள்