×

நீலகிரி மலை ரயில் போக்குவரத்து வரும் 24-ம் தேதி வரை ரத்து

நீலகிரி: தொடர் மழையால் மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மலை ரயில் போக்குவரத்து வரும் 24-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.Tags : Nilgiris , Nilgiris, mountain rail transport, cancellations
× RELATED நிவர் புயலால் நீலகிரி மாவட்டத்திற்கு பாதிப்பு ஏதுமில்லை