×

அந்தமான் அருகே உள்ள நிகோபார் தீவில் மிதமான நிலநடுக்கம்

நிகோபார்: அந்தமான் அருகே உள்ள நிகோபார் தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3-ஆக  பதிவாகி உள்ளது.

Tags : earthquake ,island ,Nicobar ,Andaman Andaman , Nicobar Island, Moderate Earthquake
× RELATED மணிப்பூர், மேகாலயா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்