கத்தி முனையில் செயின் பறிப்பு

சென்னை: மாநகராட்சி துப்புரவு பிரிவு சூபர்வைசர், வியாசர்பாடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (30) என்பவரை கத்திமுனையில் மிரட்டி, விலை உயர்ந்த செல்போன் மற்றும் 2 ஆயிரத்தை பறித்து சென்ற, வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகரை சேர்ந்த நரேஷ் (29), தினேஷ் (23) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். புளியந்தோப்பை சேர்ந்த புருஷோத்தமன் (25) என்பவரிடம் ஒன்றரை சவரன் செயினை பறித்து சென்ற  கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த மனோ (28), வெங்கடேசன் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Tags : Chain flush , knife
× RELATED கத்தி முனையில் செயின் பறிப்பு