×

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது நெல்லை பெருமாள்புரம் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

நாங்குநேரி: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது நெல்லை பெருமாள்புரம் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்குநேரி தொகுதிக்குள் தேர்தல் விதிமுறைகளை மீறி நுழைந்ததாக கிராம நிர்வாக அதிகாரி சுடலை முத்து அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : KS Azhagiri ,KS Alagiri ,Congress ,police station ,Nerila Perumalpuram , Congress, KS Alagiri, Paddy, Perumalpuram, Case Record
× RELATED வேலை நிறுத்தத்தில் காங்கிரசார்...