×

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேரம் நிறைவு பெற்றுள்ளது.  மணிக்கு மேல் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : voting ,Puducherry Kiraraj ,Nanguneri ,Vikravandi ,town , Vikravandi, Nanguneri, Puducherry, Kamaraj Nagar, by-election, polling, closing
× RELATED நாகர்கோவிலில் மின்னணு வாக்குப்பதிவு...