×

சட்டமன்ற இடைத்தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி நாங்குநேரியில் 62.32%, விக்கிரவாண்டியில் 76.41% வாக்குகள் பதிவு

விழுப்புரம்: சட்டமன்ற இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி நாங்குநேரி தொகுதியில் 62.32% வாக்குகள் பதிவாகியுள்ளன. விக்கிரவாண்டி தொகுதியில் 76.41% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Tags : by-election ,Assembly , Legislative by-election, Nanguneri, election, polling
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...