×

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 10,940 பேருந்துகள் இயக்கம்

சென்னை: சென்னையில் இருந்து தீபாவளிக்காக வெளியூர் செல்லும் பயணிகளுக்கு 24, 25, 26ம் தேதிகள் 10,940 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தீபாவளியையொட்டி அரசு பேருந்தில் செல்ல மொத்தம் 66,773 பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். அரசு பேருந்துகளில் ரூ.3.26 கோடி வசூலாகி இருப்பதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.


Tags : Chennai ,outsiders ,Diwali , Diwali Festival, Chennai, Buses Operation
× RELATED சென்னை கோயம்பேடு பேருந்து...