×

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனத்தை ரத்து செய்த உத்தரவில் மாற்றம் இல்லை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மாற்றம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பச்சையப்பன் கல்லூரி முதல்வராக என்.சேட்டு என்பவரை நியமித்ததில் முறைகேடு என்று 7 பேராசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.என். சுப்ரமணியன், முதல்வராக சேட்டு நியமிக்கப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.


Tags : Bachaiyappan , Pachaiyappan College, CM Appointment, Cancellation, Order, Transfer, HC
× RELATED சூளைமேட்டில் பட்டா கத்தியால் மாணவரை...