×

சட்டமன்ற இடைதேர்தல் தொகுதிகளில் மதியம் 3 மணியளவில் பதிவான வாக்குகளின் நிலவரம்

விழுப்புரம்: சட்டமன்ற இடைத்தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 65.79 %- ம், நாங்குநேரி தொகுதியில் 52.18%-ன் மும் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதேபோல புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதியில் 56.16% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Tags : assembly ,constituencies ,afternoon vote , Assembly by-election, Vikravandi, Nankuneri, Puducherry Kamaraj Nagar, polling station
× RELATED பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்து;...