×

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: நவ.18ல் தொடங்கி டிச.13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ல் தொடங்கி டிசம்பர் 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை, மாநிலங்களவை செயலாளர்களுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.


Tags : Parliamentary Winter Session , Parliament's Winter Session, November, Ministry of Parliamentary Affairs
× RELATED நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக 141...