×

கிருஷ்ணகிரியில் காட்டு யானைகள் புகுந்ததால் 3 கிராமங்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுப்பு

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து 10 காட்டு யானைகள் சானமாவு வனத்திற்கு இடம் பெயர்ந்துள்ளதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்ஜேப்பள்ளி, ராமாபுரம்,சானமாவு கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : Forest Department ,Krishnagiri Forest Department ,Krishnagiri , Krishnagiri, Wild Elephants, Forest Department Warning
× RELATED மேட்டுப்பாளையம் அருகே யானைகள்...