புதுச்சேரி காமராஜ் நகர் தேர்தல் : என்.ஆர். காங். வேட்பாளர் புவனேஸ்வரன் சாலை மறியல்

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் தேர்தலில் என்.ஆர். காங். வேட்பாளர் புவனேஸ்வரன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்.சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் ஆளும் கட்சியினர் டோக்கன் விநியோகம் செய்வதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories:

>